記録が伝えること
- 時期
- 1950年2月11日
- 種類
- 虐殺
- 死者
- 22
- 座標
- 44.94° N, 123.04° W
正確な地点ではなく、地域に配置しています。
சேலம் மத்திய சிறை படுகொலை, 1950
சேலம் சிறையில் 11 பெப்ரவரி 1950 அன்று நிகழ்த்தபட்ட படுகொலை
சேலம் மத்திய சிறை படுகொலை என்பது 1950 பெப்ரவரி 11 அன்று தமிழ்நாட்டின், சேலம் மத்திய சிறையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த அரசியல் கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலையாகும். இதில் தமிழ்நாட்டையும், கேரளத்தையும் சேர்ந்த 22 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
出典: Wikipedia(タミル語)、CC BY-SA · 記事を読む