Беспорядки

2026 Negombo prison riot

6 июл. 2026 г. · 7.21° N, 79.83° E

Открыть на карте

Что говорят записи

Когда
6 июл. 2026 г.
Вид
Беспорядки
Погибшие
27
Координаты
7.21° N, 79.83° E
Description
prison riot in Sri Lanka

2026 நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம்

இலங்கைப் படுகொலை

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் என்பது 2026 சூலை 5 அன்று, இலங்கையின் மேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் போட்டிக் கைதிகள் குழுக்களுக்கு இடையே தொடங்கிய மோதல்களைக் குறிக்கிறது. இது பின்னர் இரண்டு நாள் சிறைக் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Источник: Википедия (тамильский), CC BY-SA · Читать статью

Источник

Рядом по времени и месту