Kayıtlar ne diyor
- Ne zaman
- 1733
- Tür
- Muharebe
- Koordinatlar
- 24.03° N, 75.08° E
- Description
- 1733 battle
மந்சோர் போர்
மந்சோர் போர் (Battle of Mandsaur) என்பது மராட்டியப் பேரரசின் படைகளுக்கும் இராசபுத்திரர்களின் படைக்கும் இடையே இந்தியாவின் மந்சோரில் நடைபெற்ற போராகும். மல்கர் ராவ் மராட்டியப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். இரசபுத்திரப் படைகளுக்கு செயசிங் தலைமை தாங்கினார். இப்போரில் செயசிங் 1733 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டார். புந்தேல்கண்ட், பண்டி பகுதிகளைக் கைப்பற்றி மல்கார்ராவ் ஒல்கார் ஆட்சியமைத்தார்
Kaynak: Tamilce Vikipedi, CC BY-SA · Makaleyi oku