记录中的内容
- 时间
- 1965年2月12日
- 类型
- 屠杀
- 死亡人数
- 10
- 坐标
- 10.66° N, 77.01° E
标在该区域,而非确切地点。
1965 பொள்ளாச்சி படுகொலை
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது பொள்ளாச்சியில் நடந்த படுகொலை
1965 பொள்ளாச்சி படுகொலை என்பது 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் தமிழ்நாடு காவல்துறையினராலும், இந்திய துணை இராணுவப் படையினராலும் செய்யப்பட்ட படுகொலைகளைக் குறிப்பதாகும்.
来自泰米尔语维基百科,CC BY-SA · 阅读文章