Air disaster

Chetak Helicopter Crash at INS Garuda

4 Nov 2023 · 9.95° N, 76.27° E

Open on the map

What the records say

When
4 Nov 2023
Kind
Air disaster
Coordinates
9.95° N, 76.27° E
Description
2023 helicopter crash

Placed at the area, not an exact site.

ஐ.என்.எசு. கருடாவில் சேடக்கு உலங்கு வானூர்தி விபத்து

இந்தியக் கடற்படை தலைமையிட விபத்து

ஐ.என்.எசு. கருடாவில் சேடக்கு உலங்கு வானூர்தி விபத்து இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எசு கருடாவின் ஓடுபாதையில் சேடக்கு உலங்கு வானூர்தி 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் தரைப்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

From Tamil Wikipedia, CC BY-SA · Read the article

The source

Nearby in time and place